வருந்துகிறேன்


ஓமனில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த நண்பன் ஜேக்கபின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கண்ணிரோடு தெரிவித்துகொள்கிறேன்.உன்னை இது மாதிரி ஊருக்கு அனுப்பி வைப்பேன் என்று நான் நினைக்கவில்லை நண்பா.பழகிய நாட்கள் கொஞ்சம் என்றாலும் விட்டு சென்ற நினைவுகள் ஏராளம் உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.

5 கருத்துகள்:

guru சொன்னது…

//பழகிய நாட்கள் கொஞ்சம் என்றாலும் விட்டு சென்ற நினைவுகள் ஏராளம் உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்//

அனைவரும் ப்ராத்திப்போம்

மின்னல் சொன்னது…

முதலில் நீ தகவல் சொன்ன போது நம்ப முடியவில்லை குரு.

ஆயில்யன் சொன்னது…

:((

ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் !

Rithu`s Dad சொன்னது…

ஜேக்கப்புக்கு என்னாச்சு மின்னல்?ரோடு ஆக்சிடெண்டா? அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ..

மின்னல் சொன்னது…

ஆம்.சாலை விபத்து தான்.எதிர்பாரா விதமாக டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

கருத்துரையிடுக