பட்டாம்பூச்சி

மொட்டைமாடிக்கு சென்ற போது ஏதார்த்தமாக பட்டாம்பூச்சியை பார்க்க நேர்ந்தது.சரி.எப்படியாவது நம்ப கேமராவில் எடுக்கலாம் என்று முயன்ற போது
கேமராவில் சிக்கியவை தான் இவையெல்லாம்

சற்று தூரத்தில் இருந்து எடுத்த போதுஃபீளிஸ் ஒரே ஓரு போஸ்.ஆடாமல் அசையாமல் ஓரே இடத்தில் அமைதியாய் இருந்ததுற்கு பட்டாம்பூச்சிக்கு நன்றி