பட்டாம்பூச்சி

மொட்டைமாடிக்கு சென்ற போது ஏதார்த்தமாக பட்டாம்பூச்சியை பார்க்க நேர்ந்தது.சரி.எப்படியாவது நம்ப கேமராவில் எடுக்கலாம் என்று முயன்ற போது
கேமராவில் சிக்கியவை தான் இவையெல்லாம்

சற்று தூரத்தில் இருந்து எடுத்த போதுஃபீளிஸ் ஒரே ஓரு போஸ்.ஆடாமல் அசையாமல் ஓரே இடத்தில் அமைதியாய் இருந்ததுற்கு பட்டாம்பூச்சிக்கு நன்றி

8 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

எட்டி எட்டி பார்ப்பேன் .. நீண்ட நாள் கழித்து பட்டாம்பூச்சியோடு வண்ணமயமாக வந்துள்ளீர்கள்..நல்வரவு.. சின்ன வயதில் துரத்தி துரத்தி பிடிப்போம் ...இப்பொழுது காமிரவில் பிடிக்கிறோம்...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... இனி வாருங்கள் அடிக்கடி....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

போஸ் கொடுத்த பட்டாம்பூச்சிக்கு நன்றி!!

வைகறை நிலா சொன்னது…

wonderfulll.

இரா.எட்வின் சொன்னது…

அருமை அருமை அருமை தோழா

இசக்கிமுத்து சொன்னது…

நல்ல முயற்சி!!!

வலிபோக்கன் சொன்னது…

எங்க வீட்டுக்கு மாடியே இல்ல.மொட்டமாடிக்கு எங்க போறது.

sharf சொன்னது…

nice shot

NIZAMUDEEN சொன்னது…

படங்கள் அருமை.

கருத்துரையிடுக