ஆன்டி கிராவிட்டி ஸ்பாட்

Tamilish
ஆன்டி கிராவிட்டி ஸ்பாட்.இது சலாலாவில் இருந்து சுமார் 60 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.இந்த இடத்தில் நீங்கள் காரை ஆஃப் பண்ணி அல்லது கியரை நியூட்ரலில் இட்டு பிரேக்கை எடுத்து விட்டால்,கார் பள்ளமான இடத்தில் இருந்து மேடான பகுதியை நோக்கி சுமார் 200 மிட்டர் தூரம் கார் நகரும்.

இவ்வாறு கார் நகருவதால் இந்த இடத்திற்கு ஆண்டி கிராவிட்டி ஸ்பாட் ( Anti Gravity Spot ) சொல்லுறாங்க.

வீடியோ (இரண்டு நிமிடம் தான்)பார்த்துட்டு நீங்களே சொல்லுங்கள்.இந்த வீடியோவில் இரண்டு கார்கள் நகருகிறது.முதல் காரை விட இரண்டாவது காரை பார்த்தால் நல்லா யோசனை கிடைக்கும்.



நம்புங்கள். கார் ஆஃப் ல தான் இருந்தது.ஆனால் நகருகிறது.

மேடான பகுதியில் இருந்து பள்ளமான பகுதியை நோக்கி கார் போவது இயற்கை.ஆனால் இங்கு எதனால் பள்ளத்தில் இருந்து மேடான பகுதியை நோக்கி நகருகிறது என்பது சரியாக தெரியவில்லை

அப்புறம் ஒரு செய்தி.பிரிட்டிஸ் அரசாங்கம் ஒரு முறை இந்த மலையை அவர்களுக்கு எழுதி கொடுத்தால் அவர்கள் அதற்கு பதிலாக மஸ்கட் முதல் சலாலா வரை இரயில் பாதை இலவசமாக அமைத்து தருவதாக உறுதி அளித்ததாகவும் ,அதற்கு ஒமன் நாட்டு அரசர் மறுத்ததாகவும் செய்தி ஓன்றும் கேள்விபட்டேன்.

அதிசயமாக தான் இருந்தது .ஆனால் உண்மை தாங்க.

10 கருத்துகள்:

மே. இசக்கிமுத்து சொன்னது…

nalla seithi, achariyama than irrukku!!

Unknown சொன்னது…

நன்றி இசக்கிமுத்து

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

வித்தியாசமான தகவல்

அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

பத்மநாபன் சொன்னது…

அருமை .. சலாலா வரும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது உங்கள் ஓடும் படத்தோடு வந்த பதிவு ... எதிர் புவிஈர்ப்பு விசை என்பது இயற்கையில் ஆச்சர்யம் தரும் விஷயம் ... ஆழகாக எடுத்தளித்தமைக்கு பாராட்டுகள் . தொடரட்டும்

Unknown சொன்னது…

வாழ்த்தியதுக்கு நன்றி உலவு.காம் நண்பரே

Unknown சொன்னது…

நன்றி பத்மநாபன்.உங்கள் சலாலா வருகை எதிர்பார்க்கிறேன்.

வடுவூர் குமார் சொன்னது…

அட! இப்படி ஒரு இடமா? சமயம் கிடைத்தால் அங்கு வரும் போது பார்க்கலாம்.

சாமக்கோடங்கி சொன்னது…

எப்படி இது நடக்குதுங்கரதையும் சேத்து எழுதி இருக்கலாம்..

நல்ல பயனுள்ள தகவல்..

நன்றி..

Unknown சொன்னது…

வாங்க பிரகாஷ்.வருகைக்கு நன்றி.அது சம்பந்தமான சரியான விபரங்கள் கிடைத்ததும் எழுதுகிறேன்

msnind சொன்னது…

ok, Where is this Savala area?

GPS location plz.?

கருத்துரையிடுக