ஒரு வருடம் ஊரில் இல்லாமல் ,திரும்பி
வந்தால் பல மாற்றங்கள் ஊரில் ஏற்படுவது இயற்கைதான்
ஆனால் இந்த முறை ஏற்பட்ட சில மாற்றங்கள் மனதை பாதித்தது.
இப்போது சுந்தரம் தியேட்டரின் நிலை
பழைய காவிரி பாலம் இருந்த இடம்
ஆகிய இரண்டுக்கும் பிரியாவிடை கொடுத்துஇருக்கிறார்கள்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
>>>>
ஒரு வருடம்
<<<<
ஒரு வாரம்/ஒரு நாளிலேயே எத்தனையோ மாற்றங்கள் நடைபெறுகிறதே!!
உங்கள் ஏக்கம் புரிகிறது ...சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் திரையரங்கம் என்ற ஒன்று இருப்பது மிக அபூர்வமாக ஆகிவிட்டது ..எல்லாம் தொழில் நுட்ப மாய முன்னேற்றங்கள்.....திரையரங்கம் , சினிமா , டிக்கெட் அடிதடி ..இடைவேளை முறுக்கு எல்லா சுகங்களும் வழக்கொழிந்து வருகிறது ... இது ஒரு புறமிருக்க ..சுத்தமான காற்றுக்கு வழி இல்லாமல் கான்கிரிட் காடுகள் வளமாக
வளர்ந்து வருகிறது.
thanks for sharing
எத்தனை எத்தனை மாற்றங்கள் வாழ்கையில் , நமக்கும் வயசாகுதே !!!
ம்ம்......எல்லா இடத்திலும் இதே நிலைதான்.
எத்தனை மாற்றங்கள்..
ஹம்ம்ம்ம்ம்
ஊருல ரோடும் சுகந்தானா ரோட்டுல ஃபிகரும் சுகந்தானா? :)
நண்பனே உன்னையும் என்னையும் ஊட்டி வளர்த்த அர்ச்சனா ஹோட்டலும் சுகந்தானா ? :)
நண்பனே அருணா ஐஸ்கீரிம் ருசித்து பார்த்து நாளாச்சு
[வேண்டாம் இத்தோட நிப்பாட்டிக்கிடறேன்]
பார்க்கும் எனக்கே மனம் வலிக்கிறது....
பழகிய இடம் உங்களுக்கு?
ஆயில்! அர்ச்சனா காபியை எல்லார் கூடவும் சாப்பிட்டாச்சா?
ஆக நம்ம ஊர் பாட்டுக்காரன் இன்னும் ஒருத்தனா? சபாஷ்!
தூண் மறைச்சாலும் உக்காந்து பாக்கும் சுந்தரம் தியேட்டர்.. ம்.. :(
கருத்துரைக்கு நன்றி
தீபக்,ஜெய்லானி,கருணா
சை.கொ.ப,ஸ்டார்ஜன்,பத்மநாபன்,
ராம்ஜி
அட.. நீங்களும் நம்மூரு தானா!
மாயுரம் மாபியாவில கும்பல் அதிகமாகிட்டே வருதே!
கருத்துரையிடுக