காற்று பை

பெரும்பாலும் கார்விபத்து ஏற்படும்போது நமது மார்புபகுதி, ஸ்டியரிங்க் அல்லது ஃடாஷ்போர்டில் மோதும்போது தான் விபத்து பாதிப்பு அதிகம். சில சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படுகின்றது.அதனை தவிர்பதற்க்கு தான் இந்த Air Bag (தமிழில் காற்று பை - சரியா?) அமைப்பு.விபத்துகாலங்களில் கார் மோதும்போது மோதும்வேகத்தை பொறுத்து தானகவே வெடித்துவெளியேவருமாறு அமைக்கபட்டுள்ளது.

விபத்தில் வெடித்த காற்று பை ஒன்று

7 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நன்றி..

Unknown சொன்னது…

நன்றி அண்ணாமலையான்

aasaigal.blogspot.com சொன்னது…

asatthungal nanba. innun niraiya ethirpaarkkiren

Unknown சொன்னது…

நன்றி. ஆசைகள் நண்பா

ஜோதிஜி சொன்னது…

நீண்ட நாட்கள் இது போன்ற விசயங்களை எதிர்பார்த்து காத்து இருந்தேன். நன்றி நண்பா

Unknown சொன்னது…

நன்றி ஜோதிஜி நண்பா

Deepak Kumar Vasudevan சொன்னது…

காற்றுப்பை (AirBag) குறித்த சுருக்கனமான தெளிவான விளக்கவுரைக்கு நன்றி.

கருத்துரையிடுக