மயிலாடுதுறை சுந்தரம் தியேட்டர்

ஒரு வருடம் ஊரில் இல்லாமல் ,திரும்பி
வந்தால் பல மாற்றங்கள் ஊரில் ஏற்படுவது இயற்கைதான்

ஆனால் இந்த முறை ஏற்பட்ட சில மாற்றங்கள் மனதை பாதித்தது.


இப்போது சுந்தரம் தியேட்டரின் நிலை



பழைய காவிரி பாலம் இருந்த இடம்




ஆகிய இரண்டுக்கும் பிரியாவிடை கொடுத்துஇருக்கிறார்கள்..