tag:blogger.com,1999:blog-3529529877310428700.post5749902653530747962..comments2023-07-05T17:33:20.862+05:30Comments on இயல்பானவன்: தூணை பலப்படுத்துதல்Anonymoushttp://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3529529877310428700.post-81043817892967982562010-01-23T21:54:07.991+05:302010-01-23T21:54:07.991+05:30நீங்கள் சொன்னது மிக சரி குப்பன்.இப்போது சலாலாவில் ...நீங்கள் சொன்னது மிக சரி குப்பன்.இப்போது சலாலாவில் இரண்டு உடுப்பி Hotel கள்.Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3529529877310428700.post-48260280011323410302010-01-23T00:01:30.484+05:302010-01-23T00:01:30.484+05:30salalah & tumrait are nice places. I love sala...salalah & tumrait are nice places. I love salalah Indian hotel uduppi bavan (near NBO bank main branch)குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3529529877310428700.post-86256182412392696932010-01-22T12:00:22.762+05:302010-01-22T12:00:22.762+05:30தவறை சுட்டிகாட்டியதுற்கு நன்றி குமார்.அது காலம் கி...தவறை சுட்டிகாட்டியதுற்கு நன்றி குமார்.அது காலம் கிடையாது.தூண் என இருக்கவேண்டும்.இப்போது மாற்றிவிட்டேன்.நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3529529877310428700.post-75464433568036921072010-01-22T11:55:48.811+05:302010-01-22T11:55:48.811+05:30கருத்துரைக்கு நன்றி குமார்.தீயின் பாதிப்பு column ...கருத்துரைக்கு நன்றி குமார்.தீயின் பாதிப்பு column த்தின் உள்ளே உள்ள கம்பி வரை செல்லவில்லை.சோதனைகளுக்கு பின்னர் தான் வலுவிழுந்து இருக்கிறது என்பதை கண்டறிந்தோம்.அதன் விபரங்களை பின்னர் மற்றோரு பதிவாக இடுகிறேன்.அந்த slab கம்பி தெரிவது cover இல்லாததால் வந்தது தான்.Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3529529877310428700.post-63369833541125245132010-01-22T10:45:10.507+05:302010-01-22T10:45:10.507+05:30அதற்காக காலத்திற்கு முதலில் I section மூலம் தகுந்த...அதற்காக காலத்திற்கு முதலில் I section மூலம் தகுந்த முறையில் support

கோவி கண்ணன் கோபித்துக்கொள்ள போகிறார்,எனக்கே சப்போர்டா என்று. :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3529529877310428700.post-44098146213830585752010-01-22T10:43:16.538+05:302010-01-22T10:43:16.538+05:30நல்ல பல விபரங்களை கொடுத்துள்ளீர்கள்.எப்போதாவது தேவ...நல்ல பல விபரங்களை கொடுத்துள்ளீர்கள்.எப்போதாவது தேவைப்பட்டால் உபயோகப்படுத்திய சிமிண்ட் விபரங்கள் உதவியாக இருக்கும்.
எனக்கு இருக்கும் சில சந்தேகங்கள்..
இம்முறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தீயின் கோரத்தால் Column த்தின் உள்ளே உள்ள கம்பி பாதிக்கப்பட்டிருக்கா என்று சோதனை எதுவும் செய்தீர்களா?கான்கிரீட் சோதனை எதுவும் செய்யப்பட்டதா? வலுவிழுந்திருக்கு என்று எப்படி நிர்ணயம் செய்தீர்கள்?
ஒரு படத்தில் Slab கம்பி வேறு தெரிகிறது! Cover கம்மியா இல்லை நீங்கள் உடைத்து மராமத்து செய்ய காத்திருக்கிறீர்களா?
இன்னும் நிறைய இம்மாதிரி பதிவுகளை போடவும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com